43
43

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு படம் எடுக்க வேண்டும்.. வன்முறையை தூண்டாமல் படம் எடுக்க வேண்டும் - சைலேந்திர பாபு

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, வன்முறையை தூண்டாமல் படம் எடுக்க வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
Published on: 

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, வன்முறையை தூண்டாமல் படம் எடுக்க வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வன்முறையை சித்தரித்து வெளியாகும் திரைப்படங்கள் மூலம் சிறு குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றார்.

newstamil.tv