16
news
குடியிருப்பில் தீ.. தப்பிய மக்கள்.. பதறவைக்கும் வீடியோ காட்சி
மகாராஷ்டிராவின் புனேவில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீர் தீ விபத்து. அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியெரிந்த தீயில் சிக்காமல் தப்பிய மக்கள். அடுக்குமாடி குடியிருப்பின் பைப்- லைன் வழியாக இறங்கி தப்பிக்கும் பரபரப்பு வீடியோ காட்சி. ஹடாப்சர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் அலறி ஓடிய மக்கள்.
மகாராஷ்டிராவின் புனேவில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீர் தீ விபத்து.
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியெரிந்த தீயில் சிக்காமல் தப்பிய மக்கள்.
அடுக்குமாடி குடியிருப்பின் பைப்- லைன் வழியாக இறங்கி தப்பிக்கும் பரபரப்பு வீடியோ காட்சி.
ஹடாப்சர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் அலறி ஓடிய மக்கள்.

