16
16

பிரதீப் ரங்கநாதனின் டிராகன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு.. விக்னேஷ் சிவன் வரியில் அனிருத் பாடியுள்ள பாடல்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.
Published on: 

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.

இந்த நிலையில், திரைப்படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் டிராகன்' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை விக்னேஷ் சிவன் எழுதி, அனிருத் பாடியுள்ளார்.

newstamil.tv