4
news
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம்... விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வரும் மீனவர்கள்
தமிழத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது.
தமிழத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது.
மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவு முதல் ஜீன் 15ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விசைப்படகுகளை பாதுகாப்பான முறையில் மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

