20
20

பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடர்மனா பஜாரில் செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையில், எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்துள்ளது.

உடனே கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின.

newstamil.tv