New Project - 2025-05-28T203151
news
ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயம்... 20 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட்டம்
அமெரிக்காவின் கனெக்டிகட் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கனெக்டிகட் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கனெக்டிகட்டின் வாட்டர்பரியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக கூறிய போலீசார், 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக தெரிவித்தனர்.

