51
51

வெள்ள அபாயம்.. ஆபத்தான முறையில் பரிசல் பயணம்..

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் செய்த மக்கள்
Published on: 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் செய்த மக்கள்,

மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலையில் ஆபத்தான முறையில் பரிசலில் சென்ற கிராமத்தினர்,

தெங்குமரஹாடா கிராமத்துக்கு மாயாற்றை பரிசல் மூலம் மட்டுமே கடந்து செல்ல முடியும்,

அன்றாட தேவைகள், வேலைக்கு செல்வோருக்கு பரிசலை தவிர வேறு வழியில்லை எனக்கூறும் மக்கள்,

உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதால் மக்கள் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தல்.

newstamil.tv