35
35

அடுத்த 3 மணி நேரத்திற்கு.. மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் அதிரடி அப்டேட்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on: 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, காஞ்சி,

திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,

15 மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

newstamil.tv