18
news
உதகை செல்வோர் கவனத்திற்கு! சாலையில் உருண்டு விழும் பாறைகள்
நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறை
நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறை,
பாறை உருண்டு விழுந்ததால் அந்த பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது,
சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு,
பாறை உருண்டு விழுந்ததில் சாலையின் பகுதிகள் சேதமடைந்தன,
மரங்களை அகற்றி சாலையை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

