mari-selvaraj
news
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர்.. இயக்குனர் மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தலா 50 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.

