29
news
பனிக்கட்டி போல் உறைந்த ஹூக்கோவ் அருவி.. சீனாவின் 2ஆவது பெரிய அருவி நீளமான நதி உறைந்ததால் பனிப்பாலம் போல் காட்சி
கடுங்குளிர் காரணமாக சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவி பனிக்கட்டி போல் உறைந்திருப்பதை, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வியப்போடு பார்த்து வருகின்றனர்.
கடுங்குளிர் காரணமாக சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவி பனிக்கட்டி போல் உறைந்திருப்பதை, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வியப்போடு பார்த்து வருகின்றனர்.
சீனாவின் இரண்டாவது நீளமான மஞ்சள் நதி, இந்த நீர்வீழ்ச்சியின் வழியாக பாய்ந்தோடும் நிலையில் சுமார் 30 மீட்டர் ஆழம் வரை தண்ணீர் உறைந்து பனிப்பாலம் போல் காணப்படுகிறது.

