21
21

டெல்லியில் கோ கோ உலகக் கோப்பை 2025 தொடர்.. இந்திய மகளிர் அணி 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி

கோ கோ உலகக் கோப்பையில் தென் கொரியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிர் அணி 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published on: 

கோ கோ உலகக் கோப்பையில் தென் கொரியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிர் அணி 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள், கொரியாவை 2 முறை ஆல் அவுட் செய்து 22 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர்.

இறுதி வரை கொரியாவுக்கு வாய்ப்பளிக்காமல் 175-க்கு 18 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.

newstamil.tv