evening gold rate
news
தங்கம் விலை, இன்றும் 2 முறை உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் ரூ.800 அதிகரித்த நிலையில், பிற்பகலில் ரூ.680 உயர்ந்தது.
சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கடும் உயர்வை கண்டுள்ளது. காலையில், ரூ.800 அதிகரித்த நிலையில், பிற்பகலில் ரூ.680 உயர்ந்தது.
காலை நிலவரம்...
24K தங்கம்
ஒரு கிராம் - ரூ12,328 (+ ரூ.110)
22K தங்கம்
ஒரு கிராம் - ரூ.11,300 (+ ரூ.100)
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,328 ஆக உள்ளது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,300 ஆகவும், ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ.9,365 ஆகவும் உள்ளது.
பிற்பகல் நிலவரம்...
ஒரு கிராம் - ரூ.11,385 (+185)
ஒரு சவரன் - ரூ.91,080 (+680)
