

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 770 ரூபாய்க்கும், சவரனுக்கு 94 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 180 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.