gold silver
gold silver

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 அதிகரிப்பு
Published on: 

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 93 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 174 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv