"குட் பேட் அக்லி" வில்லன் நடிகர் தமிழகத்தில் தலைமறைவு? வலைவீசும் போலீஸ்

போதைப் பொருள் பயன்படுத்தி விட்டு நடிகையிடம் அத்துமீறியதாக நடிகர் மீது புகார்
33
33
Published on: 

போதைப் பொருள் பயன்படுத்தி விட்டு நடிகையிடம் அத்துமீறியதாக நடிகர் மீது புகார்,

மலையாள நடிகர் ஷைன் டாம், பொள்ளாச்சியில் தலைமறைவு என போலீஸ் சந்தேகம்,

நடிகர் ஷைன் டாம் மீது நடிகை வின்சி அலோசியஸ் புகார் கூறிய நிலையில், தேடும் போலீஸ்,

கொச்சியில் ஹோட்டலில் இருந்து தப்பியோடிய ஷைன் டாம், தமிழகத்தில் தலைமறைவு என தகவல்.

newstamil.tv