குட் நியூஸ்.. தீபாவளிக்கு மறுநாள் அடித்த ஜாக்பாட் .. தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை..
தீபாவளிக்கு மறுநாளான நவ. 1 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு. அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு. ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை - அரசு.