12
12

கூகுளின் ஜெமினி AI மென்பொருளை பிரபலமாக்க திட்டம்.. கூகுள் ஊழியர்களுக்கு சிஇஓ சுந்தர் பிச்சை அறிவுறுத்தல்.. Open AI மென்பொருளை ஓவர்டேக் செய்ய கூகுள் திட்டம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான OpenAI ஐ ஒவர்டேக் செய்யும் திட்டத்துடன் தனது ஜெமினி AI மென்பொருளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Published on: 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான OpenAI ஐ ஒவர்டேக் செய்யும் திட்டத்துடன் தனது ஜெமினி AI மென்பொருளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த மாதம் நடந்த கூகுளின் ஆலோசனை கூட்டத்தில், ஜெமினி AI அடிப்படையிலான தொழில்நுட்பத்தை மேம்படுத்துமாறு அதன் தலைமை செயல் அதிகார் சுந்தர் பிச்சை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv