10
10

ஆளுநரா? ஆரியநரா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.. ’ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்’

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: 

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டையும், மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

newstamil.tv