13
13

தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஆளுநர்.. கேள்விகளால் துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்

அனைத்து மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி கேள்வி எந்த அடிப்படையில் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார்?-நீதிபதிகள் ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார் - நீதிபதிகள்,
Published on: 

அனைத்து மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி கேள்வி,

எந்த அடிப்படையில் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார்?-நீதிபதிகள்,

ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார் - நீதிபதிகள்,

ஆளுநர் 2 மசோதாக்களை மட்டும் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

newstamil.tv