“முதல்வர் ஸ்டாலினின் தலைவராக மோடி மாறியுள்ளாரோ?”.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தேகம்

சில விஷயங்களில் சிக்கியுள்ள திமுக, அதில் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதற்காகவே மத்திய அமைச்சரை கூட்டி கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
32
32
Published on: 

சில விஷயங்களில் சிக்கியுள்ள திமுக, அதில் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதற்காகவே மத்திய அமைச்சரை கூட்டி கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞரின் நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜகவை அழைத்து உள்ளதை பார்க்கும் பொழுது முதல்வர் ஸ்டாலினின் தலைவராக மோடி மாறியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுவதாக கூறினார்.

newstamil.tv