41
news
அமரன் படத்தின் ஹே மின்னலே' என்ற பாடல் வெளியீடு.. ஸ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ஹே மின்னலே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ஹே மின்னலே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இப்படம் வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் வரும் ஹே மின்னலே என்ற பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஸ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர்.

