34
news
மே.17ல் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு... 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்ஷியஸ் குறையும்
தமிழகத்தில் சனிக்கிழமை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

