13
news
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்... 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

