தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
Heavy rains
Heavy rains
Published on: 

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு,

நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, கோவை,

நெல்லை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 3மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு,

12 மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

newstamil.tv