திருப்பத்தூரில் விட்டு விட்டு பெய்துவரும் கனமழை,.நியூ டவுன், பெருமாள்பேட்டை, கச்சேரி சாலையில் மழை,.மழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்,.வாணியம்பாடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை,.அரசு மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதி.