19
news
வெளுத்து வாங்கிய கனமழை, சூறைக்காற்று.. வீட்டின் மேற்கூரை கிழித்துக்கொண்டு பறந்து சென்ற காட்சி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு இடையே வீசிய சூறைக்காற்றில், வீட்டின் மேற்கூரை கிழித்துக்கொண்டு பறந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு இடையே வீசிய சூறைக்காற்றில், வீட்டின் மேற்கூரை கிழித்துக்கொண்டு பறந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த மழை மற்றும் சூறைக்காற்றால் 3 பேர் உயிரிழந்ததாகவும், 2 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்சிகனின் சில பகுதிகளில் மணிக்கு 153 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

