உயர் கல்வித்துறை - ஆளுநர் மீண்டும் மோதல்

அண்ணாமலை பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய அமைத்த தேடல் குழுவை திரும்ப பெறுக. தமிழக அரசு அரசாணையை திரும்ப பெற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் நியமித்த யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு கமிட்டி அமைத்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி யுஜிசி உறுப்பினரை கட்டாயம் சேர்க்க வேண்டும் - ஆளுநர்.
15
15
Published on: 

அண்ணாமலை பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய அமைத்த தேடல் குழுவை திரும்ப பெறுக.

தமிழக அரசு அரசாணையை திரும்ப பெற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநர் நியமித்த யுஜிசி உறுப்பினரை நீக்கி தமிழக அரசு கமிட்டி அமைத்திருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி யுஜிசி உறுப்பினரை கட்டாயம் சேர்க்க வேண்டும் - ஆளுநர்.

newstamil.tv