31
31

வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு விடுமுறை

சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு நாளை விடுமுறை. ரசாயன வாயு கசிவால் 35 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிப்பு. போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு. ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Published on: 

சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு நாளை விடுமுறை.

ரசாயன வாயு கசிவால் 35 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிப்பு.

போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு.

ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

newstamil.tv