43
43

நீதிமன்றத்தில் ஆஜரானார் உள்துறை செயலர்

உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜர். குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவு. மாலை 4:30க்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உங்களை (தீரஜ் குமாரை) வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல  நீதிபதி.
Published on: 

உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜர்.

குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவு.

மாலை 4:30க்குள் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உங்களை (தீரஜ் குமாரை) வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல  நீதிபதி.

newstamil.tv