ஹோண்டா CBR 650R மற்றும் CB 650R பைக்குகள் அறிமுகம்.. அடுத்த மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என அறிவிப்பு

ஹோண்டா நிறுவனம் CBR 650R மற்றும் CB 650R ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
16
16
Published on: 

ஹோண்டா நிறுவனம் CBR 650R மற்றும் CB 650R ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 2 பைக்கிலும் 649 சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் CBR 650R பைக்கின் விலை 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என்றும் CB 650R பைக்கின் விலை 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv