6
news
மருத்துவமனை முற்றுகை! போராட்டம் செய்தவர்கள் கைது!
திருத்தணி அருகே அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம்
திருத்தணி அருகே அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச வேலை கோரி அரசு மருத்துவமனை முற்றுகை,
300க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்,
மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த போலீசார்.

