கடிதம் எழுதி வைத்து விட்டு கணவன் தற்கொலை..மனைவி சித்தரவதை செய்வதாக கணவன் கடிதம்.. மனைவி தனது மரணத்தை தான் விரும்புவதாக கடிதம்

கர்நாடகாவில், மனைவி சித்தரவதை செய்வதாக கூறி கணவன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
38
38
Published on: 

கர்நாடகாவில், மனைவி சித்தரவதை செய்வதாக கூறி கணவன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹுப்பாளி சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த பெட்டரு கோலப்பள்ளி என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில்,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் பெட்டரு கோலப்பள்ளிக்கு வேலை பறிபோனதால்,

அவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி 20 லட்சம் ரூபாய் தருமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

newstamil.tv