12
news
i20 N லைன் மாடல் காரின் விலையை உயர்த்திய ஹூண்டாய்.. ரூ.4,000 உயர்ந்து ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் என நிர்ணயம்
ஹூண்டாய் நிறுவனம் தனது i20 N லைன் மாடல் காரின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஹூண்டாய் நிறுவனம் தனது i20 N லைன் மாடல் காரின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது.
என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மற்ற வேரியண்ட்களின் விலையில் 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதனால் காரின் ஆரம்ப விலை 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

