வினேஷ் போகத்தை போராளியாகவே பார்த்திருக்கிறேன்.. இந்தியாவின் பதக்க மங்கை மனு பாக்கர் பேச்சு..

முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தான் எப்போதும் போராளியாகவே பார்த்திருப்பதாக ஒலிம்பிக்கில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கர் கூறியுள்ளார்.
39
39
Published on: 

முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தான் எப்போதும் போராளியாகவே பார்த்திருப்பதாக ஒலிம்பிக்கில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கர் கூறியுள்ளார். சென்னையில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், எல்லா சிரமங்களையும் அவர் சமாளிக்க கூடியவர் வினேஷ் போகத் என்றார்.

newstamil.tv