09
09

தோனி தலைமையின் கீழ் விளையாடியபோது நிறைய கற்றுக் கொண்டேன்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெருமிதம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையின் கீழ், தான் விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக, முன்னாள் வீரர் ஷிகர் தவான் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையின் கீழ், தான் விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக,

முன்னாள் வீரர் ஷிகர் தவான் பெருமைப்பட தெரிவித்துள்ளார். தோனி எப்போதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்த கூடியவர்;

வீரர்களிடம் அதிகம் பேச மாட்டார் என்றும், அதுவே தோனியின் பலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv