15
news
தோனியை சேர்க்காமல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - தினேஷ் கார்த்திக்.. 3 வகையான போட்டிகளிலும் கேப்டனாக இருக்க கூடியவர் தோனி - தினேஷ் கார்த்திக்..
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவோட ஆல்டைம் லெவன் அணிய அறிவிச்சாரு.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவோட ஆல்டைம் லெவன் அணிய அறிவிச்சாரு. அந்த அணியில தோனி இடம்பெறாதது குறித்து சமூக வலைதளங்கள்ல கடும் விமர்சனங்கள் எழுந்துச்சு. இதனையடுத்து பதில் அளித்திருக்கும் தினேஷ் கார்த்திக், தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், தோனி 3 வகையான பார்மெட்டுலயும் கேப்டனா இருக்க கூடியவர் தான்னும் வருத்தம் தெரிவிச்சு இருக்காரு.

