general assembly - Anbumani
news
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவன் நான் - அன்புமணி திட்டவட்டம்
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்,
தன்னை பொருளாளராக ராமதாஸ் நியமித்துள்ளதாக சையது மன்சூர் உசைன் பேட்டி,
அன்புமணியுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் திலகபாமா,
அன்புமணி ஆலோசனை கூட்டத்தில் திலகபாமா பங்கேற்றுள்ள நிலையில் மாற்றம்,
அன்புமணி ஆதரவாளர்களை பாமக பொறுப்புகளில் இருந்து நீக்க தொடங்கினார் ராமதாஸ்.
