06
06

காரை ஓட்டி சென்று பெண்களை தடுத்து நிறுத்தியது நான் தான்

இசிஆரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு பேசும் வீடியோ வெளியீடு, நான் எந்த கட்சியையும் சேராதவன் என்னுடைய உறவினர்கள் அதிமுகவில் தான் உள்ளனர் . காரை ஓட்டி சென்று பெண்களை தடுத்து நிறுத்தியது நான் தான் , காரில் மோதியதாக சந்தோஷ் என்பவர் கூறியதை அடுத்து துரத்தினோம் .
Published on: 

இசிஆரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு பேசும் வீடியோ வெளியீடு,

நான் எந்த கட்சியையும் சேராதவன், என்னுடைய உறவினர்கள் அதிமுகவில் தான் உள்ளனர் .

காரை ஓட்டி சென்று பெண்களை தடுத்து நிறுத்தியது நான் தான் ,

காரில் மோதியதாக சந்தோஷ் என்பவர் கூறியதை அடுத்து துரத்தினோம் .

newstamil.tv