10
10

அழைப்பு விடுத்தால் முதலீடுகளை ஈர்க்க முதல்வருடன் செல்ல தயார்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

பாஜக ஆளும் மாநிலத்தில் முதலீடுகள் மற்றும் முதலீட்டார்களை ஈர்க்க முதல்வர் அழைத்தால் தானும் செல்ல தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Published on: 

பாஜக ஆளும் மாநிலத்தில் முதலீடுகள் மற்றும் முதலீட்டார்களை ஈர்க்க முதல்வர் அழைத்தால் தானும் செல்ல தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நாதகவுண்டம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, திமுக, பாஜக பங்காளிகள்தான், ஆனால் எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை என்றார்.

newstamil.tv