நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் - நியூசி., பிரதமர்.. ''இந்தியர்கள் மிகவும் திறமையான கடின உழைப்பாளிகள்''

தாம் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்...இந்திய நாட்டை மிகவும் நேசிக்கிறேன்..என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் புகழாரம் சூட்டினார்.
33
33
Published on: 

தாம் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்...இந்திய நாட்டை மிகவும் நேசிக்கிறேன்..என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் புகழாரம் சூட்டினார்.

லாவோஸ் நாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் பேசிய அவர், நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் மிகவும் திறமையான, கடின உழைப்பாளிகள் என தெரிவித்தார்.

newstamil.tv