வெயில் சதம்
வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம்... வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
Published on: 

தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும்,

சென்னை மீனம்பாக்கத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstamil.tv