21
news
சிலி நாட்டில் அதிகரித்து வரும் வெப்பம்.. ZOO-வில் உள்ள விலங்குகளுக்கு வழங்கப்படும் ஐஸ்கிரீம்
சிலி நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுக்காப்பத்தற்காக பராமரிப்பாளர்கள் அவைகளுக்கு ஐஸ்கிரீம்களை வழங்கி வருகின்றனர்.
சிலி நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுக்காப்பத்தற்காக பராமரிப்பாளர்கள் அவைகளுக்கு ஐஸ்கிரீம்களை வழங்கி வருகின்றனர்.
நிலவி வரும் அதீத வெப்பத்தால் காட்டுத் தீ பரவாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

