4
4

அதிகாலையிலேயே மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கிய செய்தி..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்
Published on: 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்,

தமிழக மீனவர்கள் 11 பேரையும், ஒரு விசைபடகையும் கைது செய்தது இலங்கை கடற்படை,

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையால் கைது ,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 11 மீனவர்களும் கைது.

newstamil.tv