20
20

காலையிலேயே அதி பயங்கரம்.. சம்பவ இடத்திலேயே பறிபோன 3 உயிர்

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார்
Published on: 

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார் ,

விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி விபத்து,

கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி,

இருசக்கர வாகனத்தில் சென்ற நேரு, சரண்யா மற்றும் கல்பனா ஆகிய 3 பேரும் பலி.

newstamil.tv