21
21

அடுத்த 3 மணி நேரத்தில்... வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on: 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,

மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை பெய்ய வாய்ப்பு,

12 மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

newstamil.tv