19
19

பாலியல் தொல்லை உடந்தை - நடவடிக்கை

பெண் காவலர் அளித்த பாலியல் புகாரில் IPS அதிகாரி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம், இணை ஆணையர் மகேஷ் குமாருக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் நடவடிக்கை.
Published on: 

பெண் காவலர் அளித்த பாலியல் புகாரில் IPS அதிகாரி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்,

மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்,

இணை ஆணையர் மகேஷ் குமாருக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் நடவடிக்கை.

newstamil.tv