54
54

மீனவர்கள் கைது அதிகரிப்பு! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ,
Published on: 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு,

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ,

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தல் ,

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் .

newstamil.tv