4
4

இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர்.... 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை

2 நாள் அரசுமுறை பயணமாக துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று இந்தியா வருகிறார்.
Published on: 

2 நாள் அரசுமுறை பயணமாக துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

newstamil.tv