இந்தியா சிமெண்ட்ஸ் சிஇஓ ஸ்ரீனிவாசன் பதவி விலகல்.. ஆதித்யா பிர்லா-வின் துணை நிறுவனமானது இந்தியா சிமெண்ட்ஸ்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் பதவி விலகியுள்ளார்.
34
34
Published on: 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் பதவி விலகியுள்ளார்.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு ரூபாய்.390 என்ற விலை கொடுத்து

மொத்தமாக 3,954 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில் ஸ்ரீனிவாசன் பதவி விலகியுள்ளார்.

newstamil.tv